Tamil cricket
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs India 3rd T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
SL vs IND 3rd T20I: போட்டி தகவல்கள்
Related Cricket News on Tamil cricket
-
இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடர் தொடங்கு வதற்கு முன்னரே நாங்கள் எந்த வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி பேசினோம் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட மார்க் வுட்- வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
நடப்பு ஆண்டில் சார்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். ...
-
அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி!
டிஎன்பிஎல் லீக் போட்டியின் போது பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெல்லை வீரர் மோகன் பிரசாத் வார்னிங் கொடுத்து நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி; யூனிகார்ன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது யூனிகார்ன்ஸ்!
Major League Cricket 2024: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
TNPL 2024: அருண், அஜித்தேஷ் அதிரடியில் டிராகன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs WI, 3rd T20I: அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக அரைசதமடித்த வீரர் எனும் சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். ...
-
SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
TNPL 2024: ஷிவம் சிங் அரைசதத்தால் தப்பிய டிராகன்ஸ்; ராயல் கிங்ஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 3rd Test: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47