Team of tournament
ஐபிஎல் 2025: சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்த வீரேந்திர சேவாக்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளார். இதில் சுதர்ஷன் 759 ரன்களையும், விராட் கோலி 657 ரன்களையும் எடுத்துள்ளார்.
Related Cricket News on Team of tournament
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்டக்கி உருவாக்கப்பட்ட கனவு அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47