Test captaincy
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Test captaincy
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது - முகமது கைஃப்!
தற்போதுள்ள இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் தகுதி ரிஷப் பந்திற்கு மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24