Test team year 2024
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்து 3 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்த்த 4 வீரர்களும் இடம்பிடித்துள்ளன.
Related Cricket News on Test team year 2024
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47