The afghan
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கி வரும் இவ்வேளையில் அந்தத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அந்த தொடரில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்ததால் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பையில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்க்கப்படுகின்றன. அதே வேளையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளதால் இம்முறை கோப்பையை கைப்பற்றுவதில் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on The afghan
-
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது - முகமது நபி!
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வை ஏற்றுக்கொள்வது கடினம் தான் - ரஷித் கான்!
ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வு முடிவை ஏற்று கொள்ள கடினமாக உள்ளது என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்கர், நபி அசத்தல்; நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஃப்கான் முன்னாள் கேப்டன்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
டிம் பெயின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெயினின் கருத்துக்கு ஆஸ்கர் ஆஃப்கான் பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24