The cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Women vs New Zealand Women Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது.
அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on The cricket
-
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இரானி கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் அசத்தல் சதம்; ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிதான ஆட்டம்!
மும்பை அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
பிரிட்டோரியஸை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஷர்துல் தாக்கூர்!
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ...
-
6,6,6,4,6,6 - ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசித் தள்ளிய மார்ட்டின் கப்தில் - வைரலாகும் காணொளி!
கோனார்க் சூர்யாஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்ட்டின் கப்தில் ஒரே ஓவரில் 34 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்எல்சி 2024: சதமடித்து மிரட்டிய கப்தில்; தொடர் வெற்றிகளை குவிக்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் குவலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...
-
IRE vs SA, 1st ODI: ரிக்கெல்டன், வில்லியம்ஸ் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஸ் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24