The kohli
ஒரு போட்டியை வைத்து பிளேயிங் லெவனை மாற்றியது தவறு - முன்னாள் வீரர்கள் தாக்கு!
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேசமயம், இந்திய அணியை பேக்கிங் செய்துவிட்டது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது.
Related Cricket News on The kohli
-
ஆஸ்வின் தொடர்ந்து நிராகரிக்கப்பட காரணம் என்ன? - நிக் காம்ப்டன்!
இந்திய அணியினர் சிறந்த வீரர்கள். அவர்கள் சரிவிலிருந்து மீள்வார்கள் என்று நம்புகிறோம் என்று இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவி்த்துள்ளனர். ...
-
தொடர் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தான் - ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்காமல் போக மிக முக்கிய காரணமே ஐ.பி.எல். தொடர் தான். ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ...
-
அரையிறுதி வாய்ப்பை இழக்கும் இந்தியா; விளாசும் முன்னாள் வீரர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம். ...
-
களத்தில் தைரியம் இல்லை - விராட் கோலி விளாசல்!
நியூசிலாந்துடனான தோல்வி குறித்து பேசிய கேப்ட்ன் விராட் கோலி பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: போல்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விராட்!
நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கருத்துகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை:நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
-
பாபருடனான பயிற்சியே விராட் விக்கெட்டை எடுக்க உதவியது - ஷாஹின் அஃப்ரிடி!
பாபர் ஆசாமுக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தது விராட் கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்தார். ...
-
‘எது ரோஹித்த தூக்கனுமா’ - கோலியின் ஷாக் ரியாக்ஷன்!
அடுத்த போட்டியில் இஷான் கிஷானை அணியில் சேர்த்துவிட்டு ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கோலி ஆவேசமாக பதிலளித்தார். ...
-
அவர்கள் ஒரு சான்ஸ் கூட கொடுக்கவில்லை - விராட் கோலி!
உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா; அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச அணி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் இதோ..! ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் ரொக்கார்ட்!
டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வைத்திருக்கும் விசித்திரமான சாதனை குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது. ...
-
கேப்டன்சி விலகல் குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி!
கேப்டன்சி பிரச்சினையில் சர்ச்சையை எதிர்பார்ப்பவர்களுக்கு எவ்வித கிசுகிசுவையும் கொடுக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24