The legends league cricket
தில்சன் அதிரடி; இலங்கை அபார வெற்றி!
சாலைப்பாதுகாப்பு உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் - வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு ஜெயசூர்யா - மஹேல உடவத்த இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலகரத்னே தில்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
Related Cricket News on The legends league cricket
-
எல்எல்சி2022: மீண்டும் மிரட்டிய மிர், மசகட்ஸா; இந்தியா கேப்பிட்டல்ஸ் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸிற்கு எதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சச்சின், யுவராஜ் அசத்தல்; இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாராகிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2022: மணிப்பால் டைகர்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2022: 120 ரன்களில் சுருண்டது மணிப்பால் டைகர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மணிப்பால் டைகர்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: கெவின் ஓ பிரையன் அதிரடி சதம்; குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
இந்தியா கேபிட்டல்ஸுக்கு எதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: ஆஷ்லி நர்ஸ் அபாரம்; குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு 180 டார்கெட்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா கேபிடள்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: பதான் சகோதரர்கள் அசத்தல்; இந்திய மஹாராஜஸ் அபார வெற்றி!
உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான சிறப்பு ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
எல்எல்சி 2022: கெவின் ஓ பிரைன் அதிரடி; இந்திய மஹாராஜஸ்க்கு 171 டார்கெட்!
இந்தியா மஹாராஜஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சிறப்பு ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சௌரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்தியா மகாராஜாஸ்!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா - உலக லெவன் மோதும் ஸ்பெஷல் போட்டி நடக்கவுள்ளது. ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது உலக ஜெயண்ட்ஸ்!
எல் எல் சி 2022: இந்தியா மஹாராஜாஸ் அணிக்கெதிரான போட்டியில் உலக ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2022: கிப்ஸ், முஸ்டர்ட் அபாரம்; இந்தியா மஹாராஜஸ்க்கு 229 ரன்கள் இலக்கு!
எல் எல் சி 2022: இந்தியா மஹாராஜாஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: பீட்டர்சன் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸுக்கு 150 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசியா லையன்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24