The lsg
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஒரு வெற்றி நான்கு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனல பலம் வாய்ந்த லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on The lsg
-
அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய மயங்க் யாதவ் குறித்த அப்டேட்டை சக அணி வீரர் குர்னால் பாண்டியா வழங்கியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டேதே வெற்றிக்கு காரணம் - கேஎல் ராகுல்!
இந்த சீசனில் வரும் மணிமாறன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், அவர் புதிய பந்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். பேட்டர்களை கட்டுப்படுத்துவதே அவரது வேலை என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
இப்போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம்.ஆனால் நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் என குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!
மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு திறன் ஈர்க்க வைக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மயங்க் யாதவின் லெந்த் மற்றும் துல்லியமான பந்துவீச்சு திறமை ஈர்க்க வைக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24