The sports
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஹோம் மற்றும் அவே போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளூர் போட்டிகள் உள்ளிட்டவற்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ நிறுவனத்திடம் இழந்தது.
இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணி 88 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இதற்கான ஒளிபரப்பு உரிமைக்கான பிசிசிஐ ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், சோனி, வியாகாம் 18 உள்ளிட்டவை களத்தில் இருந்தன. இதில் சோனி நிறுவனம் ஜீ நிறுவனத்துடன் கைகோர்த்ததால், ஏலத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
Related Cricket News on The sports
-
ஐபிஎல் 2023: வர்ணனையில் முரளி விஜய், யுசுப் பதான், ஆரோன் ஃபிஞ்ச்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வர்ணனையாளர் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய முக்கிய விருதுகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியுள்ள 'Incredible Premier League awards' விருதுகள் ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியரஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலம்: அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
-
ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏற்பாடுகள்!
ஐபிஎல் தொடரை ஆன்லைனில் பார்க்கும் ரசிகர்களுக்காக அடுத்தாண்டு முதல் அட்டகாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது. ...
-
சுரேஷ் ரெய்னாவை கவுரவித்த மாலத்தீவு; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, மாலத்தீவு அரசால் ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது வழங்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24