The sri
களத்தில் இருக்கும்போது நான் கேப்டனாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் - ஒல்லி போப்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். அவருக்கு துணையாக தினேஷ் சண்டிமால் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடக்க, அந்த அணி 326 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 205 ரன்களையும் இலக்காக நிர்ணயித்தது.
Related Cricket News on The sri
-
ENG vs SL, 1st Test: ஜோ ரூட் அசத்தல்; இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சாதனையையும் படைத்துள்ளார். ...
-
ENG vs SL, 1st Test: மேத்யூஸ், மெண்டிஸ் அரைசதம்; முன்னிலை பெற்றது இலங்கை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சதமடித்து இங்கிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்தியதுடன் வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஹாரி புரூக்கை க்ளீன் போல்டாக்கிய பிரபாத் ஜெயசூர்யா - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs SL, 1st Test: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அரைசதம்; முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த தினேஷ் சண்டிமால் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஷ் சண்டிமால் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அறிமுக போட்டியில் வரலாற்று சாதனை நிகழ்த்திய மிலன் ரத்நாயக்க!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய மிலன் ரத்நாயக்க வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ENG vs SL, 1st Test: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை; இங்கிலாந்து நிதானம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியானது 236 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, முதல் டெஸ்ட் - போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் கூறியது என்ன?
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் அணி குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளடு. ...
-
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47