The sri
ஆசிய கோப்பை 2022: இலங்கையுடனான தோல்வி குறித்து ஷாகிப் அல் ஹசன் கருத்து!
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிதான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் மெஹிதி ஹாசன் மிரஜ் 38 26, மிடில் வரிசையில் அஃபிஃப் ஹொசைன் 39, மஹ்முதுல்லா 27, மொசடெக் ஹோசைன் 24ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 183/7 ரன்களை குவித்தது.
Related Cricket News on The sri
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வார்த்தைப் போரில் மோதும் இலங்கை - வங்கதேசம்!
இன்றைய போட்டியில் இலங்கை, வங்கதேச வீரர்கள் நிச்சயம் ஆக்ரோஷத்தோடு மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேச vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கைக்கு பரித்தொகையை நன்கொடையளித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்!
இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியும், வீரர்களும் வென்ற பரிசுத்தொகையை, இலங்கை பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ...
-
டிசம்பரில் தொடங்குகிறது மூன்றாவது சீசன் எல்பிஎல் தொடர்!
லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 3ஆவது சீசன் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டிசம்பரில் இந்தியா - இலங்கை தொடர் - பிசிசிஐ!
வருகிற டிசம்பர் மாதம் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
-
யுஏஇ-ல் ஆசியகோப்பை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: இமாலய இலக்கை நோக்கி விளையாடிவரும் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 508 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47