The t10
டி10 லீக்: சென்னை பிரேவ்சை வீழ்த்திய டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி ஆண்ட்ரே ரஸ்ஸல், டாம் மூர்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இதில் ரஸ்ஸல் 43 ரன்களையும், மூர்ஸ் 47 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on The t10
-
டி10 லீக்: அதிரடியில் மிரட்டிய கெயில்; டீம் அபுதாபி அசத்தல் வெற்றி!
அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டீம் அபுதாபி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறும் - ஃபாஃப் டூ பிளெசிஸ் நம்பிக்கை!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் அது டி10 வடிவமாகதான் இருக்கும் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி10 லீக்: அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக சாரா டெய்லர் நியமனம்!
டி10 லீக் தொடரில் புதிதாக களமிறங்கும் அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சாரா டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி10 லீக்கில் ஃபாஃப்; ரஸ்ஸல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடப்பாண்டு டி10 கிரிக்கெட் தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ...
-
நவம்பரில் தொடங்குகிறது டி10 லீக் கிரிக்கெட் தொடர் !
டி10 கிரிக்கெட் தொடர் என்றழைக்கப்படும் 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது சீசன் நவம்பர் 19ஆம் தேதி தொடங்கும் என டென் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24