The t10
அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய் மோரிஸ்வில்லே அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 5 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்லும் 34 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார்.
Related Cricket News on The t10
-
அபுதாபி டி10 லீக்: டாம் பாண்டன் ஆதிரடியில் அபுதாபியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
டீம் அபுதாபி அணிக்கு எதிரான இரண்டாவது எலிமினேட்டர் சுற்று அட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஃபீல்டிங்கின் போது தவறி விழுந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது மோரிஸ்வில்லே அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டு பிளெசிஸ் காயத்தில் இருந்து தப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி10 வடிவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்!
வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ...
-
அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான அபுதாபி டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக் 2023: ஸஸாய், லிவிஸ் அதிரடி; அபுதாபியை வீழ்த்தி நார்த்தன் வாரியர்ஸ் வெற்றி!
டீம் அபுதாபி அணிக்கெதிரான டி10 லீக் போட்டியில் நார்த்தன் வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக் 2023: ஜேசன் ராய் காட்டடி; அபுதாபியை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!
டீம் அபுதாபி அணிக்கெதிரான டி10 லீக் போட்டியில் தி சென்னை பிரேவ்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக் 2023: டி காக் அதிரடியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான டி10 லீக் போட்டியில் டெல்லி புல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக்கில் வெடித்த மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை; ஐசிசி அதிரடி நடவடிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் தொடரின் போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 8 பேர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குற்றஞ்சாட்டியுள்ளது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூயார்க் வாரியர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது டெக்ஸாஸ் சார்ஜர்ஸ்!
நியூயார்க் வாரியர்ஸுக்கு எதிரான யுஎஸ் டி10 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர்சார்ஜர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
கலிஃபோரினியா நைட்ஸுக்கு எதிரான முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூஜெர்ஸி லெஜண்ட்ஸை வீழ்த்தி கலிஃபோர்னியா நைட்ஸ் அசத்தல் வெற்றி!
நியூஜெர்ஸி லெஜண்ட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சார்ஜர்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: ஸ்ரீசாந்த் பந்துவீச்சு வீண்; மோர்ஸ்விலேவை வீழ்த்தியது டெக்ஸாஸ்!
மோர்ஸ்விலே யுனிட்டிக்கு எதிரான டி10 லீக் போட்டியில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24