The tamil nadu
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
இந்தியாவின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் தமிழக அணி பி பிரிவில் கர்நாடகா, உ.பி. ரயில்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டனாகவும், வாசிங்டன் சுந்தர் துணை கேப்டனாகவும் உள்ளனர்.
Related Cricket News on The tamil nadu
-
Vijay Hazare Trophy: Himachal Pradesh Upset Tamil Nadu In The Finals To Lift Maiden Title
Riding on Shubham Arora's unbeaten century, Himachal Pradesh beat Tamil Nadu by 11 runs (VJD Method) in the final to win their maiden Vijay Hazare Trophy title, at the Sawai ...
-
விஜய் ஹசாரா கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதல்!
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷாருக், வாஷிங்டன் அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி அறிவிப்பு!
விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். ...
-
தமிழ்நாடு அணியின் வெற்றி இவர்களுக்கானது - தினேஷ் கார்த்திக் பெருமிதம்!
இந்திய அணியின் கதவைத் தமிழக வீரர்களான ஷாருக் கானும் சாய் கிஷோரும் பலமாகத் தட்டுகிறார்கள் என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஷாருக் கான் சிக்சரை கண்டுகளித்த எம்.எஸ். தோனி!
தனது பாணியில் சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்த தமிழக வீரர் ஷாருக் கானின் பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொலைக்காட்சியில் கண்டுகளித்தார். ...
-
சையத் முஷ்டாக் அலி 2021: ஷாருக் கான் அதிரடியில் மூன்றாவது கோப்பையை வென்றது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது. ...
-
சையித் முஷ்டாக் அலி: நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு vs கேரளா - போட்டி முன்னோட்டம்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் நாளை நடைபெறும் முதல் காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கேரள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சையத் முஷ்டாக் அலி: தமிழக அணியில் முரளி விஜய் இடம்பெறாததன் காரணம் இதுதான்!
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சையீத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் ஹாட்ரிக்கில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையீத் முஷ்டாக் அலி தொடரில் புதுச்சேரி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சயீத் முஷ்டாக் அலி: தினேஷ் கார்த்திக் விலகல்!
சயீத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்தில் விலகினார். ...
-
சயீத் முஷ்டாக் அலி: வாஷிங்டன் சுந்தர் விலகல்!
காயம் காரணமாக சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலிருந்து தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24