The team
IND vs ENG: ஒருநாள் தொடரில் சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்-க்கு வாய்ப்பு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளைப் பெற்று தொட்ரில் சமனிலையில் உள்ளன.
இதற்கிடையில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்களாக குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The team
-
மூன்றாவது டி20: ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியை சமாளிக்குமா இங்கிலாந்து?
டி20 தொடரை மேசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீ ...
-
ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட தரங்கா - வங்கதேசத்தைப் பந்தாடியது இலங்கை!
வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47