This world cup
டி20 உலகக்கோப்பை: வார்னர் குறித்து ஆரோன் ஃபிஞ்ச்!
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
அதிரடி வீரர் டேவிட் வார்னர் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
Related Cricket News on This world cup
-
ஆஸ்திரேலிய வெற்றி அவர்களது திறமைக்கான பரிசு - கேன் வில்லியம்சன்
டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணியின் திறமைக்கான பரிசு என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். ...
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!
இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ள சுவராஸ்யம் நடந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்ஷ், வார்னர் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனையை சமன் செய்த வில்லியம்சன்!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கேன் வில்லியம்சன் காட்டடி; ஆஸிக்கு 173 ரன்கள் டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் இருவரும் வெற்றியாளர்கள் தான் - வில்லியம்சன் குறித்து வார்னர்!
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள கமெண்ட் ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: கோப்பையை வெல்லும் அணி குறித்து சவுரவ் கங்குலி கருத்து!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனை நிகழ்த்த காத்திருக்கும் வார்னர்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்பேன் டேவிட் வார்னர் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வெறும் 30 ரன்களை மட்டும் எடுத்தால் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைப்பார். ...
-
அண்டர் 19 அணியின் ஆலோசகராக சந்தர்பால் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியின் பேட்டிங் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச பிளேயிங் லெவன்!
டி20 உலக கோப்பை ஃபைனலில் மோதும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை: டேவன் கான்வே இடத்தில் செய்ஃபெர்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிம் செய்ஃபெர்ட் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிசெய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்விக்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் வேதனையடைந்தனர் - மேத்யூ ஹைடன்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த வேதனையடைந்தனர் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24