Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதேபோல் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை , கூச் பெஹார் கோப்பை என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு கரோனா தொற்றின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. இதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை ஷுப்மன் கில் கைப்பற்றி அசத்தினார். மேலும் இந்திய அணியின் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
WATCH: रोहित शर्मा ने की विराट कोहली के सेलिब्रेशन की नकल की, यहां देखिए मज़ेदार वीडियो
WATCH: ऐसी दीवानगी देखी नहीं होगी! हैदराबाद टेस्ट में गूंजे कोहली-कोहली के नारे
रोहित शर्मा ने सौरव गांगुली को पछाड़ते हुए सचिन और विराट की इस लिस्ट में बनाई जगह
विराट कोहली ने जीता 'आईसीसी वनडे प्लेयर ऑफ द ईयर-2023' का अवॉर्ड
Pat Cummins Honoured With ICC Men's Cricketer Of The Year 2023 Award
ODI के फिर किंग बने कोहली... चौथी बार जीता ICC का ये खास अवॉर्ड
Virat Kohli Awarded ICC Men’s ODI Cricketer Of The Year 2023
टीम इंडिया ने लिया बड़ा फैसला, इंग्लैंड के खिलाफ पहले टेस्ट से पहले इस खिलाड़ी को अचानक किया रिलीज
1st Test: England Win Toss, Opt To Bat First Vs India In Series Opener
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
Patidar Has Done Well Over The Years; Doubt Whether He Will Play Tomorrow, Says Anil Kumble
IND vs ENG: Dream11 Prediction Match 1st Test, India vs England Test Series 2024
क्या पुजारा और रहाणे को वापस लाने की बात हुई थी? रोहित शर्मा ने दिया जवाब
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47