Virat kohli: Cricket News & Match Updates
ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இத்தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்ம குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில், ஒல்லி போப் தனி ஒருவராக அணியை வலிமையான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். ஆனால் இந்திய அணி வீரர்களால் ஒல்லி போப்பை தடுக்க முடியாமல் தடுமாறினர். அதிலும் அவர் கொடுத்த கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர். இதற்கு கேப்டனாக ரோஹித் சர்மா சரிவர செயல்படாததே காரணம் என குற்றஞ்சாட்டுகளும் எழுந்து வருகின்றது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
क्या सच में विराट की मां बीमार हैं? विराट कोहली के भाई ने बताई सच्चाई
பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - விராட் கோலியின் சகோதரர் வேண்டுகோள்!
ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை - ஜெஃப்ரி பாய்காட்!
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!
He Can Play In Unorthodox Fashion: Aakash Chopra Backs Sarfaraz To Replace Injured Rahul In 2nd Test
इस तेज गेंदबाज ने कोहली और जडेजा की तारीफों के पुल बांधते हुए कह दी ये बड़ी बात
Jadeja, Rahul Ruled Out Of India’s Second Test Against England; Sarfaraz, Washington, Sourabh Called Up (ld)
Elgar Revealed Shocking Incident Claiming, “Virat Kohli Spat On Me”
IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
Kohli Is The Fittest Cricketer Around, Never Seen Him At NCA, Says Rohit Sharma
White Ball Or Test Team, Both Need Killer Punch For Success In World Cricket
Team India Needs To Plan For Life Beyond Virat Kohli And Rohit Sharma
Injuries, IPL Pressure, Aging Players Complicate Team Selection For T20I World Cup
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47