Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
'Check Them In IPL': Kevin Pietersen On Rohit, Kohli's Inclusion In T20 World Cup Squad
T20 World Cup: Former England skipper Kevin Pietersen feels Indian captain Rohit Sharma and batting stalwart Virat Kohli have "every chance" to be in India's squad for the upcoming T20 World 2024.
By IANS News • 2 years ago
Kane Williamson Equal Kohli’s 29-Test-ton Tally
Sylhet International Cricket Stadium: New Zealand batter Kane Williamson on Wednesday equalled Indian batter Virat Kohli's Test century tally after he slammed his 29th test hundred playing against Bangladesh at Sylhet International Cricket Stadium.
By IANS News • 2 years ago
Virat Kohli To Take A Break From White-ball Games On South Africa Tour; To Be Available For Tests: Report
ODI World Cup: Talismanic India batter Virat Kohli, who was leading run-getter of 2023 Men’s ODI World Cup and was named Player of the Tournament, is reportedly taking a break from white-ball cricket, but he will be available for the two Tests on the upcoming tour of South Africa.
By IANS News • 2 years ago
साउथ अफ्रीका में टी-20 और वनडे नहीं खेलेंगे विराट, सिर्फ 2 टेस्ट खेलने जाएंगे SA
भारत के सुपरस्टार क्रिकेट खिलाड़ी विराट कोहली साउथ अफ्रीका के दौरे पर व्हाइट बॉल सीरीज खेलते हुए नहीं दिखेंगे। उन्होंने बीसीसीआई से व्हाइट बॉल सीरीज के लिए आराम मांगा है।
By Shubham Sharma • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कैप्टन सूर्या खास क्लब में हो सकते हैं शामिल, तीसरे टी-20 में बनाने होंगे सिर्फ 60 रन
सूर्यकुमार यादव ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे टी-20 मैच में इतिहास रचने की कगार पर हैं। अगर वो 60 रन बना लेते हैं तो वो विराट और रोहित के स्पेशल क्लब में शामिल हो जाएंगे।
By Shubham Sharma • 2 years ago
அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் இந்தியா போன்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
RCB के सबसे महंगे खिलाड़ी बने कैमरून ग्रीन, विराट कोहली से भी निकले आगे
मुंबई इंडियंस से रॉयल चैलेंजर्स बैंगलौर में ट्रेड होने के साथ ही कैमरून ग्रीन आरसीबी के इतिहास के सबसे महंगे खिलाड़ी बन गए हैं। जी हां, विराट कोहली से भी महंगे खिलाड़ी।
By Shubham Sharma • 2 years ago
மரணப் படுக்கையிலும் இந்நிகழ்வை நான் நினைத்துப் பார்ப்பேன் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது சமிபத்திய பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை தான் சாகும் போதும் நினைத்துப் பார்ப்பேன் என கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரையன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Will Savour The Moment Of Silence On Kohli’s Dismissal For A Long Time, Says Pat Cummins
The Sydney Morning Herald: Pat Cummins, the 2023 Men’s ODI World Cup winning captain for Australia, said the moment of silence in the Narendra Modi Stadium when he dismissed Virat Kohli in the title clash is something which he will be savouring for a long time to come.
By IANS News • 2 years ago
KL Rahul Getting Out In World Cup Final Meant India Just Couldn’t Go Ahead: Irfan Pathan
ODI World Cup: Former India left-arm fast-bowler Irfan Pathan believes wicketkeeper-batter KL Rahul getting out in the 2023 Men’s ODI World Cup final against Australia meant the hosts’ just couldn’t get a move on in their batting innings.
By IANS News • 2 years ago
Little Chinks In India’s Armour Came To The Fore In The World Cup Final: Sanjay Manjrekar
ODI World Cup: Former India cricketer Sanjay Manjrekar believes the side’s little chinks in the armour and lack of the batting depth were brought to the fore during their six-wicket defeat in the 2023 Men’s ODI World Cup final against Australia.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement