Virat kohli: Cricket News & Match Updates
ரெஸ்ட் ஆஃப் தி வேல்ர்ட் மற்றும் இந்தியா அணிகள் மோதுவதே நியாயமாக இருக்கும் - வாசிம் அக்ரம்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை தோற்கடித்த இந்தியா நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவையும் 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சொல்லப்போனால் நெதர்லாந்தை தவிர்த்து என்று அனைத்து போட்டிகளிலும் அசால்டாக 300 – 400 ரன்கள் குவித்து எதிரணிகளை பந்தாடி அரையிறுதிக்கும் தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா இப்போட்டியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
Men’s ODI WC: 'Credit To Virat And Middle Order Batsmen Who Handled SA's Spinners', Says Jadeja
VIDEO: घुटने पर बैठकर सूर्यकुमार यादव ने जड़ा चौका, SKY के एक्शन पर वायरल हुआ विराट का रिएक्शन
Men’s ODI WC: India Are A Hell Of A Team; Very Well Balanced And Highly Skilled, Says Rob Walter
Kohli Honoured To Equal Tendulkar's ODI Century Record
CAB President Snehasish Ganguly Presents Kohli With Gold-plated Bat To Mark His Birthday
Men’s ODI WC: We Didn’t Play To Our Potential, Says Temba Bavuma After 243-run Loss To India
Men’s ODI World Cup: To Equal My Hero's Record, It's Quite Special For Me, Says Virat Kohli
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி!
Indian Thrashed South Africa By 243 Runs
Men’s ODI WC: Ravindra Jadeja’s 5-33 Haul Helps India Beat South Africa By 243 Runs
World Cup 2023: भारत ने साउथ अफ्रीका को दी वनडे की सबसे बड़ी हार, जानें और क्या-क्या बने रिकॉर्ड्स
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47