Wellington masakadza
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மஹ்முதுல் ஹசன் 14 ரன்களிலும், ஷாத்மான் இஸ்லாம் 12 ரன்னிலும் என விக்கெட்ட இழந்தார். பின்னர் இணைந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Wellington masakadza
-
BAN vs ZIM, 1st T20I: தஸ்கின், சைஃபுதின் அபார பந்துவீச்சு; 124 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24