Corbin bosch
பிஎஸ்எல் ஒப்பந்த மீறல் தொடர்பாக கோர்பின் போஷுக்கு பிசிபி நோட்டீஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Corbin bosch
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து லிசாத் வில்லியம்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதில் கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
CT2025: ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷ் தேர்வு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு பதிலாக கார்பின் போஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், கார்பின் போஷ் அபாரம்; சன்ரைசர்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கார்பின் போஷ் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 129 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் கார்பின் போஷ் இடம்பிடித்துள்ளார். ...
-
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24