When bazball
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசலாவில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தனது பாஸ்பால் யுக்தியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் இந்த யுக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. அந்த யுக்தியின் மூலம் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்திக்கு பெரும் சவால் எழ உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.
Related Cricket News on When bazball
-
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47