Jonathan trott
ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
Related Cricket News on Jonathan trott
-
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியானது தங்கள் அணியின் துணை பயிற்சியாளரகாக ராமகிருஷ்ணன் ஸ்ரீதரை நியமித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் காயம் ஏற்பட்டதுபோல் நடித்தது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
இனி வரும் போட்டிகளிலும் இந்த வெற்றி தொடரும் - ஜோனதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்து விளையாடும் தொடர்களிலும் எதிரொலிக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்!
ஆஃப்கனிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் டிராட் தர்மசாலா மைதானத்தின் அவுட் - பீல்டு மிக மோசமாக இருப்பதை சுட்டிக் காட்டி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24