Wi vs aus 5th t20i
இத்தொடரில் நாங்கள் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.
Related Cricket News on Wi vs aus 5th t20i
-
சேஸிங்கில் அதிக ரன்கள்- மார்க் சாப்மேனை ஓரங்கட்டிய கேமரூன் க்ரீன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் சேஸிங்கின் போது அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கேமரூன் க்ரீன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளர். ...
-
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs AUS, 5th T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஆரோன் ஃபிஞ்ச் காயம்; ஆஸி.யை வழிநடத்துவது யார்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். ...
-
WI vs AUS: லூயிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியாவை பந்தாடிய விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47