West indies cricke team
இத்தொடரில் நாங்கள் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.
Related Cricket News on West indies cricke team
-
பாகிஸ்தான் ஷாஹீன்ஸுக்கு எதிராக பயிற்சிய ஆட்டத்தில் பங்கேற்கும் விண்டீஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: 8ஆம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
கேப்டனுடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஆல்ஸாரி ஜோசப்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - ஷாய் ஹோப்!
இலங்கை அணி பேட்டிங் செய்யும் சமயத்தில் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக நாங்கள் பந்து வீசுவது கடினமாக இருந்தது, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: நான்காம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிய நிலையில், ஐசிசி டி20 தரவரிசையில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்; பிராண்டன் கிங் தலைமையிலான விண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் - கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட போவதில்லை - சுனில் நரைன் திட்டவட்டம்!
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47