Wi vs aus
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இரண்டாம் இடத்தில் நீடிக்கும் ஆஸி.!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021இல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
Related Cricket News on Wi vs aus
-
மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; 4-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-0 என அபாரமாக தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. ...
-
AUS vs ENG, 5th Test: மார்க் வுட் வேகத்தில் சரியும் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 141 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஆஷஸ் தொடர்: வரலாற்று சாதனைப் படைத்த ஸ்டூவர்ட் பிராட்!
ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் இயன் போத்தாமை முந்தி புதிய வரலாற்றை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
AUS vs ENG, 5th Test: இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs ENG, 5th Test: 188 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
ஆஷஸ் தொடர்: பிபிஎல் தொடருக்காக விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் பிபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AUS vs ENG, 5th Test: ட்ராவிஸ் ஹெட்டின் சதத்தால் தப்பிய ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது. ...
-
AUS vs ENG, 5th Tes: தடுமாறும் ஆஸ்திரேலியா; இங்கிலாந்து கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை நாளை முதல் தொடக்கம்!
ஐசிசி நடத்தும் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது. ...
-
AUS vs ENG, 5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி அணியில் கவாஜா; ஹாரிஸ் நீக்கம்!
இரு சதங்கள் அடித்த கவாஜா, 5ஆவது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
கவாஜா தொடரின் முதலிலிருந்து விளையாடாதது ஆச்சரியம் - ஜோ ரூட்
உஸ்மான் கவாஜா தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47