Wi vs ban 3rd odi: Cricket News & Match Updates
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளிட்டோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் சௌமீயா சர்க்கார் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இதில் மெஹிதி ஹசன் 77 ரன்களையும், சௌமீயா சர்க்கார் 73 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்முதுல்லா 84 ரன்னும், ஜக்கார் அலி 62 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Wi vs ban 3rd odi - Tesst
WI vs BAN, 3rd ODI: அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அமீர் ஜாங்கு; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!
WI vs BAN, 3rd ODI: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 322 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs BAN, 3rd ODI: விண்டீஸை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47