Wi vs eng 3rd odi
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவாதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Wi vs eng 3rd odi
-
பிளிண்டாஃபின் வாழ்நாள் சாதனை முறியடிக்க காத்திருக்கும் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் ஆதில் ரஷித் மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தை பிடிப்பார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs ENG, 3rd ODI: ஆர்ச்சர் வேகத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs ENG, 3rd ODI: பட்லர், மாலன் அபார சதம்; கடின இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
AUS vs ENG, 3rd ODI: வார்னர், டிராவிஸ் அதிரடி சதம்; இங்கிலாந்துக்கு 364 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 355 ரன்களை சேர்க்க, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 22ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24