England tour west indies 2024
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஸ் பட்லர்!
By
Bharathi Kannan
October 02, 2024 • 22:14 PM View: 35
இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த இங்கிலாந்து அணியானது, ஒருநாள் தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
TAGS
WI Vs ENG England Cricket Team Jos Buttler Jofra Archer Liam Livingstone WI Vs ENG England Cricket Team Jos Buttler Jofra Archer Liam Livingstone Tamil Cricket News Jofra Archer Jos Buttler England Cricket Team England tour West Indies 2024
Advertisement
Related Cricket News on England tour west indies 2024
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement