Wi vs sa 2nd test
ஆஷஸ் தொடர்: பட்லரின் ஆட்டத்தை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சொதப்பிவருகிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது.
Related Cricket News on Wi vs sa 2nd test
-
பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்டை ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ...
-
பகலிரவு டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து; வெற்றிக்கு மிக அருகில் ஆஸி!
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகலிரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ...
-
பகலிரவு டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பும் இங்கிலாந்து; வெற்றியை நெருங்கும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எரதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடரில் இது வாடிக்கையாக மாறிவிட்டது - டேவிட் மாலன்!
நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாக டேவிட் மாலன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: 236-ல் இங்கிலாந்து ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா சறுக்கல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆட்டமிழக்காமல் சதமடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 100 முறை பெவிலியனுக்கு திரும்பிய வீரர் எனும் அறிதான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: அசைக்க முடியா சாதனைப் படைத்த மிட்செல் ஸ்டார்க்!
பகலிரவு டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: ரூட், மாலன் நிதானத்தில் தப்பித்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
‘பட்லர் தூக்க கலக்கத்தில் இருந்தார்’ - ஆடம் கில்கிறிஸ்ட் சாடல்!
ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் ஜோஸ் பட்லர் 2 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் கவனமாக இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் கேட்ச்சை கோட்டைவிட்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: சதத்தில் சாதனைப் படைத்த லபுசாக்னே!
பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசாக்னே. ...
-
பகலிரவு டெஸ்ட்: 473 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி; இங்கிலாந்து சறுக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ...
-
பகலிரவு டெஸ்ட்: லபுசக்னே சதம்; ஸ்மித் அரைசதம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இணையத்தில் வைரலாகும் வார்னரின் செயல்!
ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னர் செய்த சிறு விஷயம் ஒட்டுமொத்த ஓவல் மைதானத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட்: வார்னர், லபுசக்னே சிறப்பு; வலிமையான நிலையில் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 221 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24