With david warner
எனது இடத்தில் வில்லியம்சன்னை ஆதரியுங்கள் - வார்னர் வேண்டுகோள்!
சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னரின் தலைமையில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தது. அதனை தொடர்ந்தும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவரை கடந்த தொடரின் பாதியிலேயே சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நிர்வாகம் நீக்கியது.
அதனைத்தொடர்ந்து விளையாடும் பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடமளிக்காத சன்ரைசர்ஸ் அணி அவருக்கு பதிலாக ஜேசன் ராய்-க்கு வாய்ப்பளித்தது. இதனால் வெளியில் அமர்ந்து இருந்த டேவிட் வார்னர் அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்.
Related Cricket News on With david warner
-
கேப்டன் பதவிலிருந்து நீக்கப்பட்ட போது வேதனையடைந்தேன் - டேவிட் வார்னர் ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதபோது வேதனையடைந்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
எஸ்ஆர்எச் பிளேயிங் லெவனிலிருந்து வார்னர் நீக்கப்பட்டதற்கான காரணத்தி கூறிய பிராட் ஹேடின்!
2021 ஐபிஎல் போட்டிகளின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் பிராட் ஹேடின் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் வார்னரை தேர்ந்தெடுக்க கடும் போட்டி நிலவும் - சுனில் கவாஸ்கர்!
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் வார்னரை ஏலத்தில் எடுக்க மிகப்பெரும் போட்டி நிலவும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வார்னருக்கு அவரது மனைவி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னருக்கு அவரது மனைவி கேண்டீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வார்னர் குறித்து ஆரோன் ஃபிஞ்ச்!
பேட்டிங் ஃபார்ம் போய்விட்டது, திறமையில்லாதவர் என டேவிட் வார்னரை உசுப்பேற்றிவிட்டார்கள். அவர் எப்படி சும்மா இருப்பார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மார்ஷ், வார்னர் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
நாங்கள் இருவரும் வெற்றியாளர்கள் தான் - வில்லியம்சன் குறித்து வார்னர்!
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள கமெண்ட் ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனை நிகழ்த்த காத்திருக்கும் வார்னர்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்பேன் டேவிட் வார்னர் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வெறும் 30 ரன்களை மட்டும் எடுத்தால் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைப்பார். ...
-
‘என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ வார்னரை சாடிய கம்பீர்!
ஹபீஸ் வீசிய பந்து இரண்டு முறை பிட்ச் ஆகியும் அதனை சிக்சர் விளாசிய வார்னரின் செயலை இந்திய முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் சாடியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வார்னர், மார்ஷ் காட்டடி; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் பங்கேற்பேன் - டேவிட் வார்னர்!
தான் சன்ரைஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். ...
-
‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்’ - வார்னர் அட்ராசிட்டி!
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை அகற்றினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய வார்னர்; ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24