With david warner
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடிக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலாஞ்சர்ஸ் பெங்காளூரு அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் விராட் கோலி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கொண்டு இந்த இன்னிங்ஸிற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Cricket News on With david warner
-
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 1000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2025: வார்னரின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஒரே மைதானத்தில் அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரின் சாதனையை ஷுப்மன் கில் முறியடித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வார்னர், பாண்டிங் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: சதத்தை தவறவிட்ட வார்னர்; துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24