With nortje
WI vs SA, 2nd Test: நூழிலையில் சதத்தை தவறவிட்ட டி காக்; சொதப்பிய விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்துள்ளது. மேலும் டி காக் 59 ரன்களுடனும், முல்டர் 2 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டி காக் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 298 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பாற்றினர்.
Related Cricket News on With nortje
-
SA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
தோனியைப் பற்றி தவறாக கணித்த நோர்ட்ஜே!
2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப் புயல்கள்!
இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24