With pakistan
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அமீரக கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Cricket News on With pakistan
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி; மறுப்பு தெரிவித்த வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, தான் ஆர்வம் காட்டுவதாக பரவிய தகவலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ...
-
தாலிபான்களுக்கு அதரவாக பேசிய அஃப்ரிடி!
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு கரோனா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி தேர்வில் நீடிக்கும் இழுபறி!
டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ...
-
WI vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
WI vs PAK, 1st Test: சீல்ஸ் பந்துவீச்சால் திணறிய பாகிஸ்தான்; இந்தீஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs PAK : பந்துவீச்சீல் அசத்திய விண்டீஸ்; நிலைத்து நின்ற பாபர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ...
-
WI vs PAK: தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு அனுமதி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24