World cup
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் உம்ரான் மாலிக்!
ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான உம்ரான் மாலிக். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.
மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி பலரது கவனத்தை ஈர்த்தார். இவரது திறமையைக் கண்டு விராட் கோலியும் வெகுவாக பாராட்டினார்.
Related Cricket News on World cup
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
-
கூடிய விரைவில் பாண்டியா பந்துவீசுவார் - ரோஹித் நம்பிக்கை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் பந்துவீசுவார் என்று நம்புவதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வென்றால் பிளாங்க் செக் ரெடி - ரமீஸ் ராஜா
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் மூன்று பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நிச்சயம் நீங்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பீர்கள் - சஹாலுக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன்!
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வருண் சக்ரவர்த்தி பங்கேற்பதில் சிக்கல்!
முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கான பயிற்சி ஆட்டங்கள் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோதுகிறது. ...
-
ஐபிஎல்லை வைத்து உலகக்கோப்பை அணியை மாற்றக்கூடாது - அஜித் அகர்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக சாம் கரண் விலகல்!
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் கடும் சவாலாக இருக்கும் - ஜோஸ் பட்லர்!
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கடும் போட்டியாளராக எந்த அணி இருக்கும் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு 70 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
மெண்டல் டார்ச்சர் என்வென்று அமீர் விரிவாக விளக்க வேண்டும் - வக்கார் யூனிஸ்!
மெண்டல் டார்ச்சர் என்றால் என்னவென்று முகமது ஆமீர் விளக்கமளிக்குமாறு பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24