Wtc 2023
WTC Final: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 68.52 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 60.29 சதவீத வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
Related Cricket News on Wtc 2023
-
WTC 2023: இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடும் - அஸ்வின் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கு தகுதியான அணியும் இந்தியாவிடம் உள்ளது என நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!
வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது. ...
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை வெளியீடு!
வருகிற 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. ...
-
லார்ட்ஸில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோரை பாரபட்சமின்றி இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47