Yuzvendra chahal wife: Cricket News & Match Updates
விவாகரத்து வதந்தி குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சஹால்!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து வதந்திகளால் கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இருவரும் இன்னும் தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் இந்த ஊகங்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் தனஸ்ரீ வர்மா இந்த விஷயம் குறித்து மௌனம் களைத்த அவர், உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் விவாகரத்து வதந்தி குறித்து தற்சாமயம் யுஸ்வேந்திர சஹாலும் தனது சமூக வலைதள பதிவின் மூலம் மௌம் களைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Yuzvendra chahal wife - Tesst
விவாகரத்து வதந்திகள் குறித்து மௌனம் கலைத்த தனஸ்ரீ வர்மா!
VIDEO : धनश्री ने कहा- 'मैं एक महीने के लिए मायके जा रही हूं', सुनकर खुशी से नाचने लगे युजवेंद्र चहल
ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகளிலிருந்தும் மீண்டு வருவேன் - மௌனம் கலைத்த தனஸ்ரீ!
எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் - யுஸ்வேந்திர சஹால் வேண்டுகோள்!
पत्नी के साथ रिश्ते को लेकर युजवेंद्र चहल ने तोड़ी चुप्पी
'सॉरी यूजी' सूर्यकुमार यादव ने किया टीममेट युजवेंद्र चहल को ट्रोल
VIDEO : चहल की पत्नी संग जमकर नाचे बटलर, दीवार पर सर लगाए देखते रहे युजी
चहल की हैट्रिक पर झूम उठी धनश्री, कुछ इस तरह किया सेलिब्रेट; देखें VIDEO
ਧਨਸ਼੍ਰੀ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਇਸ ਬੋਲਡ ਅਦਾਕਾਰਾ ਨਾਲ ਜੁੜਿਆ ਸੀ ਚਾਹਲ ਦਾ ਨਾਂ, 23 ਜੁਲਾਈ 2018 ਨੂੰ ਸ਼ੁਰੂ ਹੋਈ ਸੀ ਕਹਾਣੀ
धनाश्री से पहले इस बोल्ड एक्ट्रेस से जुड़ा था चहल का नाम, 23 जुलाई 2018 को हुई थी शुरुआत
VIDEO : चहल और धनाश्री ने लगाए हिट पंजाबी गाने पर ठुमके, वायरल हो रहा है वीडियो
VIDEO : धनाश्री का डांस छिपकर देखते हुए नजर आए चहल, पत्नी ने शेयर किया मज़ेदार वीडियो
பெற்றோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் உதவி செய்யும் சஹால்!
சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47