ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் என அறிமுக வீரர் கூப்பர் கானொலி தெரிவித்துள்ளார். ...
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். ...
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ள கருத்தானது ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்கப்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
இணையத்தில் வைரலான சர்ச்சை காணொளியானது தொடர்ந்து நாங்கள் 15 நாள்கள் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை என ஹர்பஜன் சிங் விளக்கமளித்துள்ளார். ...
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ...
இளம் வீரர்கள் வந்து என்னிடம் கேட்கும் விதத்தில் நான் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே இது ஒரு சகோதர உறவு போன்றது என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...