தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. ...
கொல்கத்தாவில் தொடர்ந்து கன மழை பெய்வது வருவதால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ...
ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஒரே சீசனில் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. ...
தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார். ...
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதால் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ளது. ...
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெறுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. ...
டெல்லி அணி மீது 4 வருடங்களாக மனதில் வைத்திருந்த பகையை தற்போது மும்பை அணி தீர்த்துக்கொண்டுள்ளது. ...