இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தனித்தனியாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தவல்ல வீரர்கள் தான் என்றாலும், ஒரு அணியாக இணைந்து சரியாக ஆடவில்லை என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையுமான தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். ...
விராட் கோலியை பற்றி இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பேசியது தேவையில்லாதது என்றும் முடிந்த விஷயத்தை அத்துடன் விடாமல் மீண்டும் மீண்டும் அதைப்பற்றி பேசுவது இந்திய அணியின் ஆட்டத்தை பாதிக்கும் என்று சல்மான் பட் பேசியுள்ளார். ...
விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக புகழாரம் சூட்டியதுடன், அவர் விரைவில் சதமடிப்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
இந்திய அணி வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இன்னும்சில போட்டிகளுக்கு சொதப்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணிக்கு நடப்பாண்டு (2022) டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு சவால் நிறைந்த தொடா்கள் காத்துள்ளன. பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...