ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சொதப்பிவரும் புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களுக்கும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே வாய்ப்பு; அதிலும் சொதப்பினால் அவர்களது டெஸ்ட் கெரியர் முடிந்துவிடும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ...
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...