கர்நாடகா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது. ...
தமிழ்நாடு அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷல் படேல் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது. இதையடுத்து போட்டி முடிவுக்கு பின் ஷாஹின் அஃப்ரிடி, அஃபிஃபி ஹுசேனை கட்டி தழுவி மன்னிப்பு கோரினார். ...