ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து டிம் பெய்ன் விலகியதையடுத்து, புதிய கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்று ஷேன் வார்ன் கருத்து கூறியுள்ளார். ...
தனது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி, பந்தை பேட்ஸ்மேன் மீது எறிந்தது சர்ச்சையானது. ...
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது விண்டீஸ் அறிமுக வீரர் சோலோசானோ பந்து தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
கொல்கத்தாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை பரிசோதனை முறையில் செய்து பார்க்கலாம் என கம்பீர் யோசனை தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவது எப்போது என்ற கேள்விக்கு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே 4ஆவது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவில் பேசியபோது தெரிவித்தார். ...