முகமது ஹஃபீஸுக்கு சிபிஎல் தொடரில் விளையாட தடையில்லா சான்று வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென அவரை அழைத்ததால் அதிருப்தியில் இருக்கும் ஹஃபீஸ், டி20 உலக கோப்பைக்கு முன்பே ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ...
இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் சுமாராக விளையாடியுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஏழு ஆட்டங்களில் இரு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. ...
கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமீரகத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டியில் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. ...
இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இப்போதுள்ள சூழலில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக டிராவிட்டை நியமிப்பது குறித்து நாங்கள் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...