இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த தற்போது விளையாடிவரும் வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதிவில் இருந்து ரோஹித் சர்மா விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து லிசாத் வில்லியம்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதில் கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் தொடரின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். ...
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரடங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது அபாரமான ஃபீல்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
தற்போது இருக்கும் ஃபார்மில் இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். ...
நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...