ஐபிஎல் அணிகளை அதிக வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில், அந்த அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அதே அணியில் தொடர்வார்கள் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்வார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். ...
வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்று என அந்த அணி வீரர் நாதன் லையன் கணித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். ...
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவன் விரேந்திர சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் . ...