சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கார்பின் போஷ் சிறப்பு சாதனை படைத்துள்ளார். ...
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 02) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது. ...
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது சரியான முடிவு இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் விமர்சித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறியுள்ளார். ...