இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
வரவுள்ள 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, தனது சிறுவயது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
ஐஎல்டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
நடைபெற்று முடிந்த ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் முஷீர் கான், உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே ஆகியோருக்கு ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது. ...
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக ராஜ்கோடு வந்தடைந்த இங்கிலாந்து வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனையால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ...